தூர்வாரும் பணிகளில் நடந்துள்ள முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் - பி.ஆர். பாண்டியன்

தூர்வாரும் பணிகளில் நடந்துள்ள முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.;

Update: 2018-08-21 04:55 GMT
தூர்வாரும் பணிகளில் நடந்துள்ள முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.   
Tags:    

மேலும் செய்திகள்