நீங்கள் தேடியது "PR"

முக்கொம்பு மேலணையை முற்றுகையிட சென்ற பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது
8 Sep 2018 11:36 AM GMT

முக்கொம்பு மேலணையை முற்றுகையிட சென்ற பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது

திருச்சி முக்கொம்பு மேலணையை முற்றுகையிட இருசக்கர வாகனங்களில் சென்ற பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் தஞ்சை அருகே கைது செய்யப்பட்டனர்.

தூர்வாரும் பணிகளில் நடந்துள்ள முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் - பி.ஆர். பாண்டியன்
21 Aug 2018 4:55 AM GMT

தூர்வாரும் பணிகளில் நடந்துள்ள முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் - பி.ஆர். பாண்டியன்

தூர்வாரும் பணிகளில் நடந்துள்ள முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.