கேரள மக்களுக்கு தமிழக அரசு மருத்துவ உதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு, தமிழக சுகாதாரத் துறை சார்பாக மருந்து உள்ளிட்ட நிவாரண பொருங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

Update: 2018-08-18 12:10 GMT
* வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு, தமிழக சுகாதாரத் துறை சார்பாக மருந்து உள்ளிட்ட நிவாரண பொருங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. 

* இது குறித்து, பொது சுகாதார துறை இயக்குநர் குழந்தைசாமியிடம்  தந்தி டிவி செய்தியாளர் ராஜா நேர்காணல் நடத்தினார்.  

Tags:    

மேலும் செய்திகள்