சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றம்

ஊட்டியில் அரசு கலை கல்லூரி மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசிய கொடி ஏற்றினார்.;

Update: 2018-08-15 11:32 GMT
ஊட்டியில் அரசு கலை கல்லூரி மைதானத்தில்  நடந்த சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசிய கொடி ஏற்றினார். இதில் காவல்துறை மற்றும் தேசிய மாணவர் படை அணி வகுப்பு மரியாதை நடைபெற்றது. இதை தொடர்ந்து,  விழாவில் பழங்குடியினரின் பாரம்பரிய நடனம் மற்றும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
Tags:    

மேலும் செய்திகள்