கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் உதயநிதி அஞ்சலி

கருணாநிதி நினைவிடத்தில் , அவரது பேரனும் திரைப்பட நடிகருமான உதயநிதி அஞ்சலி செலுத்தினார்.

Update: 2018-08-11 02:51 GMT
கருணாநிதி நினைவிடத்தில் , அவரது பேரனும் திரைப்பட நடிகருமான உதயநிதி அஞ்சலி செலுத்தினார். மெரினா - அண்ணா சதுக்கத்தில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு ஏராளமானோருடன் வந்த உதயநிதி, அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்