"இடதுசாரி சிந்தனை முன்னேற்றத்திற்கு தடையா?" - கமல்ஹாசன் விளக்கம்

இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான க்ரெடாய் சார்பில் சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

Update: 2018-07-21 05:24 GMT
இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான க்ரெடாய் சார்பில் சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், இடதுசாரி சிந்தனையாளர் என தம் மீது எழும் விமர்சனத்துக்கு விளக்கம் அளித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்