நீங்கள் தேடியது "Minor Rape Case"
23 July 2018 9:45 AM IST
மகளுக்கு நல்லது, கெட்டதை தாய் சொல்லி தர வேண்டும் - நடிகை ஸ்ரீபிரியா
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் அதிகரித்து வருவதாக நடிகை ஸ்ரீபிரியா வருத்தம் தெரிவித்துள்ளார்.
21 July 2018 10:54 AM IST
"இடதுசாரி சிந்தனை முன்னேற்றத்திற்கு தடையா?" - கமல்ஹாசன் விளக்கம்
இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான க்ரெடாய் சார்பில் சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
20 July 2018 11:28 AM IST
சிறுமியின் பின்னணி தெரிந்த பின்னரே குற்றம் நடந்துள்ளது - தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்
சென்னையில் சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் பின்னணி குறித்து முழுமையாக அறிந்து கொண்ட குற்றவாளிகள் இதில் துணிந்து ஈடுபட்டதாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
19 July 2018 11:25 AM IST
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை: குற்றத்திற்கான காரணங்கள் - தண்டனை என்ன?
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ள நிலையில், அதற்கான காரணங்கள் மற்றும் தண்டனைகள் குறித்து இத்தொகுப்பில் பாரப்போம்.
19 July 2018 10:55 AM IST
4 சிறுமிகளிடம் அடுத்தடுத்து பாலியல் தொல்லை - பொதுமக்களிடம் சிக்கிய கூலித் தொழிலாளி
மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு, தப்பிய கூலித்தொழிலாளி, நான்காவதாக ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற போது பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
18 July 2018 4:39 PM IST
12 வயது சிறுமி பலாத்காரம் - அதிர்ச்சியூட்டும் தகவல்கள்...
12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் வெளிவந்து கொண்டிருக்கின்றன...





