நகை வாங்குவது போல் நடித்து கைவரிசை காட்டிய பெண்கள்

இரண்டு பெண்கள் நகை வாங்குவது போல் நடித்து 4 சவரன் நகையை திருடி சென்றுள்ளனர்.;

Update: 2018-07-19 11:27 GMT
கடலூர் மாவட்டம் வடலூரில் ரவி என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 16ஆம் தேதி அவரது கடைக்கு வந்த இரண்டு பெண்கள் நகை வாங்குவது போல் நடித்து 4 சவரன் நகையை திருடி சென்றுள்ளனர். இந்த காட்சி கடையில் இருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்