குன்றக்குடி அடிகளார் 93 வது பிறந்தநாள் விழா

குன்றக்குடி அடிகளார் 93 வது பிறந்தநாள் விழா;

Update: 2018-07-17 13:01 GMT
குன்றக்குடி அடிகளாரின் 93 வது பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த பிறகு, முதலாவது விழா இன்று நடைபெற்றது. சிவகங்கையில் உள்ள அவரது  மணிமண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அவரது மணி மண்டபத்தில் சிவகங்கை ஆட்சியர் லதா மற்றும் செந்தில்நாதன் எம்.பி. உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்