காமன்வெல்த் சதுரங்க போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற 5ஆம் வகுப்பு மாணவனுக்கு பள்ளியில் பாராட்டு விழா

காமன்வெல்த் சதுரங்க போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற 5ஆம் வகுப்பு மாணவனுக்கு பள்ளியில் பாராட்டு விழா

Update: 2018-07-16 13:45 GMT
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த நமேஷ் என்பவரின் மகன் ஜெய்தாம்பிரிஷ். 10 வயதான அவர் டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் சதுரங்க விளையாட்டில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அந்த சாதனை மாணவனுக்கு, நாகர்கோவிலில் அவர் படிக்கும் பள்ளியில் பாராட்டு விழா நடத்தப் பட்டது. விழாவில், ஆசிரியர்களும், சக மாணவர்களும், ஜெய்தாம்பிரிஷ்-க்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.  
Tags:    

மேலும் செய்திகள்