8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை - நடிகர் ரஜினிகாந்த்

2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவு செய்யவில்லை எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

Update: 2018-07-15 06:43 GMT
சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி, வரும் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவு  செய்யவில்லை என்றும், முழு நேர அரசியல்வாதியாக நேரம்தான் பதில் சொல்லும் என்றும் தெரிவித்தார். 




Tags:    

மேலும் செய்திகள்