காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு உலக சாதனைக்காக கண் வடிவில் நின்ற மாணவிகள்

தேனியில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 6 ஆயிரத்து 231 மாணவிகள் கண் வடிவில் நின்றனர்.

Update: 2018-07-12 14:17 GMT
தேனியில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 6 ஆயிரத்து 231 மாணவிகள் கண் வடிவில் நின்றனர். இதற்கு முன் ஜெய்ப்பூரில் 3 ஆயிரத்து 700 மாணவிகள் கண் போல நின்றதே சாதனையாக  உள்ளது. இதனை முறியடிக்கும் வகையில் தேனி மாவட்ட மாணவிகள் கண் போன்ற வடிவத்தில் 20 நிமிடங்கள் வரை நின்று சாதனை படைத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்