13 மாதங்களில் முடிய வேண்டிய திட்டம் 9ஆண்டாகியும் முடியவில்லை

துருபடித்து வரும் கழிவுநீர் சுத்தகரிப்பு இயந்திரங்கள் விரைவாக முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

Update: 2018-07-06 05:41 GMT
சேலம் மாநகராட்சியில் 13 மாதங்களில்  நிறைவடைய வேண்டிய பாதாள சாக்கடை திட்ட பணி 9  ஆண்டுகளுக்கு மேலாகியும் நிறைவடையவில்லை. துருபடித்து வரும் கழிவுநீர் சுத்தகரிப்பு இயந்திரங்கள் விரைவாக முடிக்க பொதுமக்கள் கோரிக்கை.
Tags:    

மேலும் செய்திகள்