சாம்பியன்ஷிப்பில் வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா.! ஹரியானா முதல்வர் மனோகர் லால் பெருமிதம்

"ஹரியானாவை பெருமை அடைய செய்துள்ளார் நீரஜ் சோப்ரா" ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் பெருமிதம்.

Update: 2022-07-24 11:17 GMT

ஈட்டியெறிதலில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அவரது சொந்த மாநில முதலமைச்சரான மனோகர் லால் கட்டார், தனது வாழ்த்து செய்தியில், தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்று நீரஜ் சோப்ரா வரலாறு படைத்து உள்ளதாகவும், ஹரியானா மாநிலத்துக்கு பெருமை சேர்த்து உள்ளதாகவும் கூறி உள்ளார். இதேபோல், பல்வேறு அரசியல் தலைவர்களும் விளையாட்டு அமைப்பைச் சேர்ந்தவர்களும் நீரஜ் சோப்ராவிற்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்