CSK போட்ட மாஸ்டர் பிளான்... விலகிய கான்வே - என்ட்ரி கொடுத்த யார்க்கர் கிங்

Update: 2024-04-18 12:32 GMT

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான டெவோன் கான்வே, காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து கான்வேக்கு பதிலாக, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் கிளீசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக, சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 36 வயதான ரிச்சர்ட் கிளீசன் இங்கிலாந்து அணிக்காக, 6 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் ஒட்டுமொத்தமாக 90 டி20 போட்டிகளில் விளையாடி 101 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்