"செய்ல் ஜி.பி" படகுப் பந்தய தொடர் - முதல் சுற்றில் ஆஸ்திரேலிய அணி வெற்றி..!

பெர்முடாவின் ஹாமில்டன் நகரில் நடைபெற்ற Sail GP படகுப் பந்தய தொடரின் முதல் சுற்றில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

Update: 2022-05-16 06:21 GMT
"செய்ல் ஜி.பி" படகுப் பந்தய தொடர் - முதல் சுற்றில் ஆஸ்திரேலிய அணி வெற்றி..!

பெர்முடாவின் ஹாமில்டன் நகரில் நடைபெற்ற Sail GP படகுப் பந்தய தொடரின் முதல் சுற்றில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய படகுப் பந்தய வீரர் டாம் ஸ்லிங்ஸ்பி தலைமையிலான அணியினர், படகை அதிவேகமாக செலுத்தி முதலாவதாக வந்தனர். இந்தப் பந்தயத்தில் பிரிட்டன் 2ம் இடத்தையும், கனடா 3ம் இடத்தையும் பிடித்த நிலையில், Sail GP தொடரின் 2ம் சுற்று சிகாகோ நகரில் நாளை மறுதினம் தொடங்க உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்