ஐசிசி தரவரிசை வெளியீடு...இந்தியாவுக்கு எந்த இடம்..?

ஐசிசி கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்துள்ளது. வருடாந்திர தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

Update: 2022-05-04 10:55 GMT
ஐசிசி தரவரிசை வெளியீடு...இந்தியாவுக்கு எந்த இடம்..?

ஐசிசி கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்துள்ளது. வருடாந்திர தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியா 128 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 119 புள்ளிகளுடன் இந்தியா 2ம் இடத்தையும் பிடித்துள்ளன. நியூசிலாந்து அணி 111 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 110 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் மற்றும் பாகிஸ்தான் 5வது இடத்திலும் உள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்