மெஸ்ஸியின் கோல் கணக்கை சமன் செய்த சுனில் சேத்ரி

சர்வதேச கால்பந்து போட்டிகளில் அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸியின் கோல் கணக்கை, இந்திய கேப்டன் சுனில் சேத்ரி சமன் செய்து உள்ளார்.

Update: 2021-10-17 03:57 GMT
நேற்று நடைபெற்ற தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சுனில் சேத்ரி, ஒரு கோல் அடித்தார். இதன்மூலம், சர்வதேச போட்டிகளில் மெஸ்ஸி அடித்துள்ள 80 கோலை அவர் சமன்செய்தார். மெஸ்ஸி 156 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 80 கோல் அடித்துள்ளார். இந்திய கேப்டன் சுனில் சேத்ரி, 125 போட்டிகளிலேயே மெஸ்ஸியின் கோல் கணக்கை சமன் செய்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்