டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 800 மீ. ஓட்டப் பந்தயம் - தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்க வீராங்கனை அதிங் மு தங்கப் பதக்கம் வென்று உள்ளார்.

Update: 2021-08-04 08:18 GMT
பந்தய தூரத்தை 1 நிமிடம் 55 வினாடி 21 மணித்துளிகளில் கடந்து, முதலிடம் பிடித்த அவர் தங்கப் பதக்கத்தையும் வென்றார். இந்த போட்டியில், பிரிட்டன் வீராங்கனை கீலி ஹாட்ஜ்கின்சன் வெள்ளிப் பதக்கத்தையும், மற்றொரு அமெரிக்க வீராங்கனை ரேவின் ரோஜர்ஸ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்