அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் - செரீனா, மெத்வதேவ் அரையிறுதிக்கு தகுதி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்துக்கு மகளிர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார்.;
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்துக்கு மகளிர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார். காலிறுதி ஆட்டத்தில் 4-6, 6-3, 6-2 என்ற கணக்கில் பல்கேரிய வீராங்கனை ஸ்வெதேனா பிரோங்கோவாவை (Tsvetana Pironkova) வீழ்த்தி செரீனா வெற்றி பெற்றார். இதேபோல், ஆடவருக்கான காலிறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் தனில் மெத்வதேவ், சக நாட்டு வீரர் ஆண்ட்ரூ ரூப்லேவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.