மகனுக்கு முடி வெட்டிய சச்சின் டெண்டுல்கர்

ஊரடங்கால் அனைத்து சலூன்களும் மூடப்பட்ட நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது மகனுக்கு முடி வெட்டினார்.

Update: 2020-05-20 09:38 GMT
ஊரடங்கால் அனைத்து சலூன்களும் மூடப்பட்ட நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது மகனுக்கு முடி வெட்டினார். இந்த வீடியோ காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சச்சின் வெளியிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்