நாளை ஆஸி Vs நியூசிலாந்து "பாக்சிங் டே" டெஸ்ட் - இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 'பாக்சிங் டே' டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது.;

Update: 2019-12-25 13:24 GMT
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் நடக்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு வெளிநாடுகளில் 'பாக்சிங் டே' என்று அழைக்கப்படுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 296 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தால் , பாக்சிங் டே டெஸ்டில் பதிலடி கொடுக்க நியூசிலாந்து வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். பாக்சிங் டே டெஸ்ட் என்பதால் ஒரு லட்சம் ரசிகர்கள் மைதனாத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்