உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் - இறுதிப்போட்டிக்கு நடால் முன்னேற்றம்

அபுதாபியில் நடைபெற்ற உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிபோட்டிக்கு உலகின் முதல் நிலை வீரரான ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.

Update: 2019-12-21 04:42 GMT
அபுதாபியில் நடைபெற்ற  உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிபோட்டிக்கு உலகின் முதல் நிலை வீரரான ரபேல் நடால் முன்னேறியுள்ளார். அரையிறுதி போட்டியில் ரஷ்ய வீரர் கெரன் காசனோவ், 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்