இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒரு நாள் போட்டி : வெஸ்ட் இண்டீஸூக்கு 289 ரன்கள் இலக்கு

வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 50 ஒவர்களில் 288 ரன்கள் எடுத்துள்ளது.;

Update: 2019-12-15 13:54 GMT
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராகுல், ரோகித் சர்மா நிதானமாக ஆடினர். அதன் பின் ராகுல், விராட் கோலி அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி தடுமாறியது. இதனையடுத்து ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் - பந்த் இணை நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்