இங்கிலாந்து vs நியூசிலாந்து டி-20 தொடர் : தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

நியூசிலாந்துக்கு எதிரான டி - 20 தொடரை இங்கிலாந்து அணி 3க்கு 2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Update: 2019-11-10 13:15 GMT
நியூசிலாந்துக்கு எதிரான டி - 20 தொடரை இங்கிலாந்து அணி 3க்கு 2 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆக்லாந்தில் நடைபெற்ற கடைசி டி20 போட்டி டையில் முடிவடைய சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து.
Tags:    

மேலும் செய்திகள்