ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

6-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இன்று தொடங்குகிறது.

Update: 2019-10-20 06:50 GMT
6-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இன்று  தொடங்குகிறது. கொச்சி நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் முதல் போட்டியில் கேரளா-கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 
Tags:    

மேலும் செய்திகள்