உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி : பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடம்

கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்றுவரும் 17வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் நார்வே வீரர் கார்ஸ்டன் தங்கம் வென்றார்.;

Update: 2019-10-01 09:55 GMT
களத்தில் அமெரிக்க வீரர்கள் அவருக்கு கடும் சவால் அளித்த போதிலும் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து, 47 புள்ளி 42 விநாடிகளில் இலக்கை கடந்து கார்ஸ்டன் வெற்றி பெற்றார். போட்டி நிறைவடைய இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் பதக்க பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்