அமெ. ஓபன் டென்னிஸ் - ஓசாகா அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில், நம்பர் ஓன் வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஓசாகா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.;

Update: 2019-09-03 20:03 GMT
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில், நம்பர் ஓன் வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஓசாகா, அதிர்ச்சி தோல்வி அடைந்தார். நியூயார்க் நகரில் நடைபெற்ற 4- வது சுற்று ஆட்டத்தில் இவர், சுவிட்சர்லாந்து வீராங்கனை பென்சிக்குடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஓசாகா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 
Tags:    

மேலும் செய்திகள்