பிரான்ஸ் சைக்கிள் பந்தய தொடர் - 14வது சுற்றில் பிரான்ஸ் வீரர் திபாட் வெற்றி
TOUR DE FRANCE சைக்கிள் பந்தய தொடரின் 14ஆவது சுற்றில் பிரான்ஸ் வீரர் திபாட் பினாட் வெற்றி பெற்றார்.
பிரசித்தி பெற்ற TOUR DE FRANCE சைக்கிள் பந்தய தொடரின், 14ஆவது சுற்றில் பிரான்ஸ் வீரர் திபாட் பினாட் வெற்றி பெற்றார். 117 புள்ளி 5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சுற்றில், அவர், 3 மணிநேரம் 10 நிமிடம் இருபது நொடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்றார்.