பிரான்ஸ் சைக்கிள் பந்தய தொடர் : 13வது சுற்றில் பிரான்ஸ் வீரர் ஜூலியான் வெற்றி
பிரசித்தி பெற்ற TOUR DE FRANCE சைக்கிள் பந்தய தொடரின் 13வது சுற்றில் பிரான்ஸ் வீரர் ஜூலியான் வெற்றி பெற்றார்.;
பிரசித்தி பெற்ற TOUR DE FRANCE சைக்கிள் பந்தய தொடரின் 13வது சுற்றில் பிரான்ஸ் வீரர் ஜூலியான் வெற்றி பெற்றார். 27 புள்ளி 2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சுற்றில், அவர் 30 நிமிடத்தில் கடந்தார். இதன் மூலம், நடப்பு சாம்பியனான பிரிட்டன் வீரர் தாமஸை, அவர் 12 விநாடிகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.