உலக புகழ்பெற்ற பிரான்ஸ் சைக்கிள் பந்தயம் : 4வது சுற்றில் பெல்ஜியம் வீரர் முதலிடம்
உலக புகழ்பெற்ற பிரான்ஸ் சைக்கிள் பந்தயம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.;
உலக புகழ்பெற்ற பிரான்ஸ் சைக்கிள் பந்தயம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. செங்குத்தான மலைப்பாதை, குறுகலான சாலை என பல்வேறு தடைகளை தாண்டி 4வது சுற்றின் இலக்கை நோக்கி வீரர்கள் சீறிப்பாய்ந்தனர். இறுதியில் பெல்ஜியம் வீரர் Dylan Teuns முதலிடம் பிடித்து அசத்தினார்.