மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி - ஆண்கள், பெண்கள் பங்கேற்பு

சேலத்தில் மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் பங்கேற்ற வலுதூக்கும் போட்டி நடைபெற்றது.

Update: 2019-05-05 22:21 GMT
சேலத்தில் மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் பங்கேற்ற வலுதூக்கும் போட்டி நடைபெற்றது. ஜூனியர், சீனியர், சப்-ஜூனியர், மாஸ்டர் என  40 கிலோ, 50 கிலோ, 60 கிலோ, 70 கிலோ எடை பிரிவுகளில் பலர் பங்கேற்றனர்.  இதில் வெற்றி பெற்றவர்கள், புதுடெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் கலந்து கொள்வார்கள் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்