புழுதியை கிளப்பிய படி பாய்ந்து சென்ற பைக், கார்கள்...
வதோதராவில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பங்கேற்கும் festival for speed போட்டிகள் நடைபெற்றன.;
குஜராத் மாநிலம் வதோதராவில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பங்கேற்கும் festival for speed போட்டிகள் நடைபெற்றன. வளைவு நெலிவான பாதைகளில், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் புழுதியை கிளப்பிய படி பாய்ந்து சென்ற காட்சிகள், பார்வையாளர்களை பிரம்மிக்க வைத்தன.