பயிற்சியாளரின் உடலை சுமந்து சென்ற சச்சின்

சச்சின் டெண்டுல்கரின் பயிற்சியாளர் Ramakant Achrekar யின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Update: 2019-01-03 12:45 GMT
சச்சின் டெண்டுல்கரின் பயிற்சியாளர் Ramakant Achrekar யின் உடல் தகனம் செய்யப்பட்டது.  மும்பையில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட சச்சின், தனது பயிற்சியாளரின் உடலை சுமந்து சென்றார். பின்னர் கண்ணீர் மல்க தனது பயிற்சியாளருக்கு சச்சின் பிரியா விடை அளித்தார். பயிற்சியாளர் Ramakant Achrekarயின் இறுதிச் சடங்கில் வினோத் காம்பிலி, ரமேஷ் பவார் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பங்கேற்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்