மரியா ஷரபோவா தோல்வி - ரசிகர்கள் அதிர்ச்சி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் பிரபல வீராங்கனை மரியா ஷரபோவா தோல்வியை தழுவினார்.

Update: 2018-09-04 08:28 GMT
* அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் பிரபல வீராங்கனை மரியா ஷரபோவா தோல்வியை தழுவினார். 

* 4வது சுற்று ஆட்டத்தில், ஸ்பெயின் வீராங்கனை சுவாரெசிடம் 4 க்கு 6, 3க்கு 6 என்ற செட் கணக்கில் ஷரபோவா தோல்வியை தழுவினார்.
Tags:    

மேலும் செய்திகள்