பிரான்ஸ் சைக்கிள் பந்தயத் தொடர் - பிரிட்டன் வீரர் தாமஸ் தொடர்ந்து முதலிடம்

பிரான்ஸ் சைக்கிள் பந்தயத் தொடரின் சாம்பியன் பட்டத்தை பிரிட்டன் வீரர் தாமஸ் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

Update: 2018-07-29 14:23 GMT
பிரான்ஸ் சைக்கிள் பந்தயத் தொடரின் சாம்பியன் பட்டத்தை பிரிட்டன் வீரர் தாமஸ் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 30 கிலோ மீட்டர் தூரம் கொண்ட 20வது சுற்று, TIME TRIAL முறைப்படி நடந்தது. இதில் TEAM SKY வீரர் தாமஸ், 3வது இடம் பிடித்தார். இதன் மூலம் ஓட்டுமொத்தமாக முதல் இடத்தை பிடித்த தாமஸ், மஞ்சள் ஜெர்சியை தக்க வைத்து கொண்டார். பிரான்ஸ் சைக்கிள் பந்தயத் தொடரை அவர் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்