இந்தோனேஷிய பேட்மிண்டன் தொடர் : காலிறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

14க்கு 21,15க்கு21 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறினார்.;

Update: 2018-07-07 03:06 GMT
இந்தோனேஷிய பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியை தழுவினார். ஜகார்டாவில் நடைபெற்ற இப்போட்டியில்  7ஆம் நிலை வீராங்கனை பிங்ஜியாவோவை எதிர்கொண்ட அவர் 14க்கு 21,15க்கு21 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறினார். 
Tags:    

மேலும் செய்திகள்