"கனடியன் க்ரண்ட் பிக்ஸ்" என்ற சர்வதேச அளவிலான கார் ரேஸ் பந்தயம்

ரேஸ் கார் பந்தயம் ஜெர்மனியை சேர்ந்த வீரர் முதலிடம்

Update: 2018-06-11 04:45 GMT
கனடாவின்  மாண்ட்ரீல் என்ற பகுதியில் "கனடியன் க்ரண்ட் பிக்ஸ்" என்ற  சர்வதேச அளவிலான கார் ரேஸ் பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில் ஜெர்மனியை சேர்ந்த செபாஸ்டியன் வெட்டல் ,  பிரிட்டன் நாட்டு வீரர் லூயிஸ் ஹாமில்டனை ஒரு புள்ளிகள் வித்யாசத்தில் முந்தி வெற்றி பெற்றார்.
Tags:    

மேலும் செய்திகள்