டெக்ஸாஸ் மகாணத்தில் உலக அளவிலான கிலிஃப் டைவிங் போட்டி
கிலிஃப் டைவிங் போட்டி - ஆடவர் பிரிவில் kris kolanus முதலிடம், மகளிர் பிரிவில் Adriana Jimenez முதலிடம்;
அமெரிக்கவின் டெக்ஸாஸ் மகாணத்தில் உலக அளவிலான கிலிஃப் டைவிங் போட்டி நடைபெற்றது. இதில் ஆடவர் பிரிவில், போலந்து நாட்டை சேர்ந்த kris kolanus என்பவர் முதல் இடத்தை பிடித்தார். மகளிர் பிரிவில் மெக்ஸிக்கோவை சேர்ந்த Adriana Jimenez முதல் இடம் பிடித்தார்.