#Breaking : நாடே எதிர்பார்த்த வழக்கு... EVM- VVPAT விவகாரம்... தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

Update: 2024-04-18 12:10 GMT

தேர்தல் வழக்கு - தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு/பதிவான வாக்குகளுடன் விவிபேடுகளை சரிபார்க்க கோரும் பொதுநல மனுக்கள் மீதான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

Tags:    

மேலும் செய்திகள்