"பிரதமர் ஒரு நாளைக்கு 10 முறை உடை மாற்றுகிறார்" - வைகோ ஆவேசம்

Update: 2024-04-12 02:33 GMT

சிவகாசி அருகே விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மோடி 2 ஆயிரத்து 500 உடைகள் வைத்திருப்பதாக விமர்ச்சித்துப் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்