"என்ன வேணா நடக்கட்டும்.. நா சந்தோசமா இருப்பேன்" - கூட்டத்தின் நடுவில் VIBE ஆகி DANCE ஆடிய தாத்தா

Update: 2024-03-31 09:11 GMT

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் நான்கு முறை சந்திப்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்... அப்போது நிகழ்ச்சியில் விசிகவின் பாடல் ஒலிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த முதியவர் ஒருவர் உற்சாகம் தாளாமல் தன்னை மறந்து நடனமாடி மகிழ்ந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்