தகிக்கும் வெயில்... உச்சிக்கேறிய கோபம்... விரக்தியில் பேசிய சீமான்... அமைதியாக கேட்ட மக்கள்

Update: 2024-04-11 12:49 GMT

நாமக்கல் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தியா விற்பனைக்கு வந்து விட்டதென விரக்தியில் தெரிவித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்