"நல்லவர்களுக்காக வாக்கு கேட்டு வருவது பெருமையாக இருக்கிறது" - கமல்ஹாசன்

Update: 2024-04-11 11:44 GMT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் போட்டியிடும் சு.வெங்கடேசனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள வந்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், நல்லவர்களுக்கு மீண்டும் வாக்கு கேட்டு வருவது பெருமையாக இருக்கிறது என குறிப்பிட்டார்

Tags:    

மேலும் செய்திகள்