#JUSTIN || குளத்தில் மூழ்கி மாணவி பலி - முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

Update: 2023-10-02 12:16 GMT
  • குளத்தில் மூழ்கி மாணவி பலி - நிவாரணம் அறிவிப்பு
  • கடலூர், நாகாம்பேட்டையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
  • மாணவி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு ₨2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
  • கடலூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்