"பிரதமர் வருகையால் மிகப்பெரும் எழுச்சி" - கான்ஃபிடன்ட்டாக சொன்ன AP முருகானந்தம்

Update: 2024-04-11 08:16 GMT

#apmuruganandam #bjp #modi

பிரதமர் மோடியின் வருகை மற்றும் பரப்புரை கொங்கு மண்டலத்தில் மிகப்பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதாக திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் தெரிவித்துள்ளார். சாமுண்டிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்கால தலைமுறையின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், 200 வாக்குறுதிகளை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பதாக கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்