பாஜக இல்லாமல் எடப்பாடியால் தேர்தலில் ஜெயிக்க முடியாது... உடைத்து பேசிய ஓபிஎஸ் | ADMK

Update: 2023-11-16 08:20 GMT

ஈ.பி.எஸ்-உடன் தூது பேசியதாக கூறுவது பொய் என்றும், பா.ஜ.க இல்லாமல் அ.தி.மு.க வெற்றி பெற முடியாது என்றும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்