"அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை" - முன்னாள் அமைச்சர் தங்கமணி

சொத்து வரி உயர்வுக்கு எதிராக நாமக்கல்லில் நடைபெற்ற போராட்டத்தின் போது பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.;

Update: 2022-04-05 12:04 GMT
அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். சொத்து வரி உயர்வுக்கு எதிராக நாமக்கல்லில் நடைபெற்ற போராட்டத்தின் போது பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்