விருத்தாச்சலம் தனி மாவட்டமாக்கப்படும் - திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி
திமுக ஆட்சிக்கு வந்ததும்,விருத்தாச்சலத்தை தனி மாவட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...;
விருத்தாச்சலம் தனி மாவட்டமாக்கப்படும் - திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி
திமுக ஆட்சிக்கு வந்ததும், விருத்தாச்சலத்தை தனி மாவட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் புறவழிச்சாலையில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தான் சொல்வது அனைத்தையும் முதலமைச்சர் பழனிசாமி செய்து வருவதாக தெரிவித்தார்..