வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளது.

Update: 2020-10-26 08:44 GMT
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமைச்சரின் உடல்நிலை மோசமாகி வருவதால், அமைச்சர்கள் சிவி சண்முகம், தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் வேளாண் துறை அமைச்சரின் உடல்நிலை குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்